எனைத் தைக்கும் முள்ளுக்கும்
எனைப் பிடித்தே இருக்கின்றது,
கொண்டு செல்லும் - என்துளி இரத்தத்தை.
அணைக்கத் தோள்கள் இன்றிக்
குளிரிலே நடக்கையில், கடந்து
செல்லும் வண்டிப்புகையின் வெப்பம் - இதம்.
சில நிமிட மௌனமும்
பேச்சுக்குமிடையே வெகுநேரம் பற்றிய
கைகள் தரும் வியர்வை - ஈரம்.
Thursday, October 8, 2009
கடந்து செல்லும் எதிர்மறைகள்..
வகைகள்:
இதம்,
இரத்தம்,
ஈரம்,
எதிர்மறைகள்,
கவிதை கவிதை,
முள்,
வியர்வை,
வெப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
thambi.. ennakku oru doubt!!!
ReplyDeleteadhu.. idham aa?? illa.. "dham" aa??? :O :O :O
aprom anney.. innum doubts..
ReplyDelete'aatra' udanpattor!! - muranpattor!! nu edaachchum column veppaiyaa?? naan seralaam nu irrukkaen!!
mattravai naeril - ingaeyae thaanga mudila!! idhula naerla vaera mokka kavidhais aa?? :O :O
purati paarunga - purati paarka idhu enna parottaa va?
uraindhavai - idhu yaaru? kundhavai oda akka va??
kooti kazhichchu paathaachu - kootiruppey!! kazhichirundhaa.. 100 thaandirukkaadhu!! :P
vaguthalum nalamey - peruthalai paththi mattum podalai!! adhaan nee pannikariyae!! 100.. 120.. nu!! :D :P
Sriram - ஏன் ஏன் ஏன்? ஒருத்தன் கொஞ்சம் யோசிக்கவிடமாட்டீங்கலே :P நீ சேருவதாக இருந்தால் சொல்லு.. உனக்காகக் கண்டிப்பா அப்டி ஒரு tab வைக்கிறேன்..
ReplyDeleteகூட்டிப்பெருக்குதல்னு ஒரு tab வைக்கப்போறேன்.. அதுல உன்ன வச்சுடுரன்.. என்ன சொல்ற?? :P