Sunday, October 25, 2009

"எழுத்தும் எறும்பும் .."

விதை நெல்லைத் தூவியதைப்போல்,
அங்குமிங்கும் அலைந்து திரிகின்றன..

அள்ளித் தெளித்த பாதரசம்
கூடிக் கொள்வது விந்தைதான்..

சிதறி விழும் எழுத்துக்கள்,
சேராமல் போவது ஏனோ?

சேர்ந்தே தான் சென்று
தேனைப் பருகாததேனோ?

3 comments:

  1. aaha, erumbum, eluthum onnunu sollure...
    athavathu, suthikkitte irukkanum, sikkuna sixer...

    ithu thaane sollure? ithukku ethukku patharasathai ellam illukkure? 20-20 cricket nu sonna purinjittu poguthu :P

    hio hio....

    ReplyDelete
  2. சிதறி விழும் எழுத்துக்கள்,
    சேராமல் போவது ஏனோ?
    try with cursive writing :)

    சேர்ந்தே தான் சென்று
    தேனைப் பருகாததேனோ?
    oruvaela diabetes ohh :)

    ReplyDelete
  3. @ரகு, பாதரசத்தை இழுத்தது நயத்துக்காக.. சிக்ஸர்உம் நமக்கு விருப்பம்தான் .. அடுத்த ஆட்டத்துல பாத்துக்கலாம்.. :)

    @தினேஷ், டேய், மொக்கை போட ஆரம்பிச்சுட்டியா இங்க? not allowed.. நான் மட்டும் தான்.. :P

    ReplyDelete