Wednesday, October 14, 2009

மையச் சிந்தனைகள்..

நேற்றைய நான்
நாளைய என்னைக் கனவுற்றதை
இன்றைய நான் எள்ளிநகையாடுகிறது,
கனவுள் சென்றபடி..

4 comments:

  1. naan endra sol ini vaendaam..
    nee enbadhey ini naan thaan!!
    :P :P

    P.S.: appo appo kamal-um help panraan!! :P

    ReplyDelete
  2. romba naal kalichu, puriyara maadiri oru kavidhai eludhi irukkan pa .. :)

    ReplyDelete
  3. @Sriram: புரியுது.. விட்டுடுவோம்!! :P

    @Sidu: அட.. இத்தனை நாட்கள் விளங்காமலா இருந்துது?

    ReplyDelete