Thursday, October 29, 2009

இன்மை

தண்டவாளங்களில் தேடித் பார்த்தேன்..
வாகனச் சக்கரங்களில்,
முட்செடிகளின் நடுவே,
நீர்ப்படுகைகளில்,
மின்சாரக் கம்பிகளில்,
அடர்கானகத்தின் பூடகமான இரவுகளில்,
எங்கு தேடியும் காணவில்லை,
மனிதனற்ற உயிர்களின் தற்கொலைகளை..

4 comments:

  1. innum andha mudivukku ellaam pogalai kilu!! :P

    ReplyDelete
  2. இந்த comment இங்கு தேவையற்றது.. :P

    ReplyDelete
  3. intha mathiri kavidhaiyellam eluthuna vera enna panna solra ?

    ReplyDelete
  4. அவன் எழுதினது தேவையில்லைன்னு தான சொன்னேன்? இதுக்குப் போய்.. :P hey hey..

    ReplyDelete