நிமிர்ந்த நன்னடைக்காக
நாளெல்லாம் நிமிர்ந்தே
நீளகண்டனானேன்..
உன் பிஞ்சுவிரல்களைப்
பற்றி நடக்கவே
கூன் கிழவனுமானேன்..
வணங்காமுடியாய்த் திரிந்ததால்
பழுத்துச் சிவந்ததென் கரங்கள்..
அவை மீண்டும் சிவக்குமோ
என்று பதறுகிறேன்,
இன்று உன்னை நீராட வைக்கையிலே ..
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Sir, enakku oru munu visaim purialai.
ReplyDelete1. nimirnthu nikkurathukkum, neelakandanukkum enna sambatham? enakku therinja veraikkum neelakandan dance aaduvar, bangarama koobappaduvar appuram one point solution to all problems that thevargal can't fix.
2. vananga mudikkum, kai sevakkarathukku enna sambantham? vanga mudinu yara solllure? visvamuthirar'gura char thaan ippadi sollittu thirium, antha char'ya sollure. appuram antha char'oda kai sivappunu eppadi sollure? pooi maruthaani vechuvittutu vanthia?
3. kolanthaia kulikka vaikkurathukkum kai sivakkurathukkum enna sambantham? kolnthaia enna adichu thovaikka pooria? illaila appram ethukku kai sevakkuthu?
purialai purialai purialai ...
அண்ணே.. :) இது ரொம்ப சாதாரனமா எழுதினது.. ரொம்ப யோசிக்க வேண்டாம்..
ReplyDelete1. nimirnthu nikkurathukkum, neelakandanukkum enna sambatham? enakku therinja veraikkum neelakandan dance aaduvar, bangarama koobappaduvar appuram one point solution to all problems that thevargal can't fix.
:) என்னன்னு சொல்றது? 'நீல' க்கும் 'நீள' க்கும் வித்தயாசம் இருக்குங்க.. கொஞ்சம் கண்ணத்திறந்து படிங்க.. ;P
2. vananga mudikkum, kai sevakkarathukku enna sambantham? vanga mudinu yara solllure? visvamuthirar'gura char thaan ippadi sollittu thirium, antha char'ya sollure. appuram antha char'oda kai sivappunu eppadi sollure? pooi maruthaani vechuvittutu vanthia?
:) இது அதுக்கும் மேல.. வணங்காமுடி ஒரு குறியீடு.. அவளோ தான்.. யாரா வேணா இருக்கலாம்.. இங்க இந்த தந்தை அப்டி நினைக்கிறதா வச்சுக்குங்க.. அவரு சின்னபுள்ளையில அந்த மிதப்புல இருந்ததால நிறைய அடி(பிரம்படிகள்) வாங்கிச் சிவந்த கைகள்..
3. kolanthaia kulikka vaikkurathukkum kai sivakkurathukkum enna sambantham? kolnthaia enna adichu thovaikka pooria? illaila appram ethukku kai sevakkuthu?
:) 'பழுத்த' கைகளின் வரம்புகள், குழந்தையின் மேனியில் பட்டுப் புண்ணாகி இரத்தம் வந்து, அதனால் தன் கைகள் மீண்டும் சிவந்திடுமோ என்ற எண்ணம்..
அதீத அன்பு எவ்வகையான மனிதனையும் மாற்றக்கூடியது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே இந்த வரிகள்..
ReplyDeleteHello boss, eduthukkattunu ellam neenga solla kudathu boss, naanga thaan sollanum :)
ReplyDeleteparavaillai nalla eluthirukkure, nalla sinthanai...
nalla varuvinga thambi, nalla varuvinga
:) சில விஷயங்களை முதல்ல நம்ம யோசிச்சாதான் எழுத முடியுதுங்கண்ணா.. இது எப்டி வேணா இருந்துட்டு போகட்டும்.. :)
ReplyDeleteromba naal kalichu konjam puriyara maadiri edho eludhi irukka .. keep it up! ;)
ReplyDelete