தாளமிடும் கீபோர்ட்,
மழுங்கடிக்கும் திரையிசை,
அவ்வப்போது ஒலிக்கும் அலைபேசி,
என்றேனும் இருப்பை உணர்த்தும் குக்கர்..
சொர்க்கமென்றே நினைத்தாலும்,
பாக்கிடுக்கியும், சாய்வு நாற்காலியும்
எனைப்பார்த்து ஏளனமிடுகின்றன..
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
குக்கர் தமிழ் வார்த்தை இல்ல. மாத்து மாத்து... :) அதோட இந்த கவிதைக்கு என்னால :) தவிர வேறெதுவும் சொல்ல முடியல :)
ReplyDelete:) அதுக்கும் மேல "கீபோர்ட் " னு இருந்தது தெரியலையோ?
ReplyDelete